IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தீபாவளி: நாளை முதல் முன்பதிவு

Get real time updates directly on you device, subscribe now.


தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, வெளியூரில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர் செல்ல, அரசு பேருந்துகளில் நாளை முதல் முன்பதிவு தொடங்குகிறது. பொதுமக்கள் www.tnstc.in என்ற இணையத்தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More