IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆழ்துளை கிணறை மூட கோரி போன் செய்த வாலிபர் – ராஸ்கல் என திட்டிய ஆட்சியர்

Get real time updates directly on you device, subscribe now.


ஆழ்துளை கிணறை மூட வலியுறுத்தி ஒரு இளைஞர் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு ராஸ்கல் போனை வை என அநாகரிகமாக கரூர் மாவட்ட ஆட்சியர், அன்பழகன் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


#DeepWell #Closed #Young #Man #calls #Collector

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader