IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திறந்தவெளி இல்லா கழிப்பிடம் வரவேற்கத்தக்கது: எம்.பி தயாநிதிமாறன்

8


எம்.பி தயாநிதிமாறன் தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து ரயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து மனு அளித்துள்ளார். பின்னர் கோரிக்கைகள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டுள்ளோம், மேலும் தனியார் ரயில்களை அனுமதித்தால் டிக்கெட் கட்டணம் உயரும் எனவும் இது தொடர்பாக ரயில்வே அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என கூறியுள்ளார். மத்திய அரசின் திறந்தவெளி இல்லா கழிப்பிடம் அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.


#Dayanidhi Maran #interview