IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஊரடங்கு நீட்டிப்பால் மே மாதமும் இலவச பொருள் வழங்கப்படும்

Get real time updates directly on you device, subscribe now.

ஊரடங்கு நீட்டிப்பால் அரிசி அட்டைதாரர்களுக்கு மே மாத அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் ஓட்டல்களை போல பேக்கரிகளும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader