IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஊரடங்கு நீட்டிப்பால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2வது முறையாக ரூ.1000 உதவித் தொகை

Get real time updates directly on you device, subscribe now.

ஊரடங்கு நீட்டிப்பு காலத்துக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக ரூ.1,000 உதவித் தொகை தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உதவித் தொகை தரப்படும் என்று அறிவித்துள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader