IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கடலூர்: கிலோ ரூ.25க்கு வெங்காயம் விற்பனை

Get real time updates directly on you device, subscribe now.


நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ள நிலையில், கடலூர் பான்பரி சந்தையில் ஒரு கடையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் போட்டி, போட்டு வெங்காயத்தை வாங்கிச்சென்றுள்ளனர்.


#Cuddalore #Onion #sells

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader