IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பசு பாதுகாப்பில் அலட்சியம்: கலெக்டர் சஸ்பெண்ட்

24


உத்தர பிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்பு விஷயத்தில் மஹாராஜ்நகர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட ஆறு அதிகாரிகள் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் செயல்பட்டுள்ளனர். அதனால் அவர்களை மாநில தலைமைச் செயலர் ஆர்.கே.திவாரி அதிரடியாக ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளார்.


#cow #protection #Collector #suspend