IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்தியாவில் கொரனோவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக உயர்வு

9

Get real time updates directly on you device, subscribe now.

குஜராத் மாநிலத்தில் 70 வயது முதியவர் இறந்ததால் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More