IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சீன மருத்துவருக்கு புதிதாக கொரோனா தொற்று

16

Get real time updates directly on you device, subscribe now.

உலகம் முழுவதும் கொரனோ அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தற்போது அங்குள்ளவர்கள் வழக்கம்போல் தங்கள் பணியை தொடர்ந்துள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எதுவும் இல்லாத நிலையில் தற்போது மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் அயல் நாட்டிலிருந்து வந்த சீன நாட்டினர் 473 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை சீன சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More