IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 273 லிருந்து 308 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தனர். கொரோனா பாதிப்பிலிருந்து 857 பேர் குணமடைந்துள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader