IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொரனோவால் பாதிப்படைந்த நபர் குணமடைந்தார்

13

டெல்லியில் இருந்து வந்து சென்னை அரசு மருத்துவமனையில் கொரனோ வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்துள்ளதாகவும், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.