IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

படகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி

274


காம்பியா நாட்டை சேர்ந்த அகதிகள் தஞ்சம் பெற ஸ்பெயின் அருகே ஒரு தீவுக்கு அட்லான்டிக் கடல் வழியாக சென்ற போது, அவர்களது படகு கடலில் மூழ்கியது. இதில் படகில் பயணம் செய்த 58 பேர் பலியாகி உள்ளனர்.