IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

விக்கிரவாண்டி தொகுதிக்கு முதல்வர் எடப்பாடி வருகையால் போக்குவரத்து நிறுத்தம், மக்கள் அவதி

Get real time updates directly on you device, subscribe now.

விக்கிரவாண்டி தொகுதிக்கு முதல்வர் எடப்பாடி வர உள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் தவிப்பில் உள்ளனர். மேலும் விழுப்புரத்தில் இருந்து 25.கி.மீ. தொலைவிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader