அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி! முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று பாதிப்பிற்கு அரசு செலவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு ஊசி போடப்படும் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தபின் தமிழக முதல்வர் கூறியதாவது,

தமிழகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸிற்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், பொதுசுகாதார ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் அரசு செலவில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

#cmedapadipalanisamy #cmot #coronafreevaccination #in4net

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More