IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கர்நாடகாவில் உங்களது கூட்டணி கட்சியின் ஆட்சி தான் நடக்கிறது, காவிரி தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுங்கள் – பேரவை காங். தலைவர் ராமசாமிக்கு, முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தல்.

27

கர்நாடகாவில் உங்களது கூட்டணி கட்சியின் ஆட்சி தான் நடக்கிறது, காவிரி தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுங்கள் – பேரவை காங். தலைவர் ராமசாமிக்கு, முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தல்.


நீதிமன்றம் வாயிலாக தீர்ப்பை பெற்று, அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது, ஆனால், தேர்தல் பிரசாரத்தில், ராகுல்காந்தி பேசியது குறித்து, ஒரு குரல் கொடுத்தீர்களா? – முதலமைச்சர் கேள்வி.