IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அந்தந்த பள்ளிகளிலேயே 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்

2

5, 8 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.