IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

குடியுரிமை மசோதா: ராஜ்யசபாவில் இன்று தாக்கல்

7


குடியுரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. கடும் எதிர்ப்பை மீறி, மக்களவையில் நிறைவேறிய இம்மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படும் என பா.ஜ.கவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


#Citizenship #Bill #Filed #Rajya #Sabha #today