IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொரோனா வைரசால் சீனாவில் 131பேர் பலி

159

 

கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து ஏழாவதாக ஒரு வைரஸ் சீனாவையே பயமுறுத்திக்கிட்டு இருக்கு. அந்த கொரோனா வைரஸ் வுஹான் அப்டின்ற சிட்டில இருக்குற மார்க்கெட்ல இருந்து தான் பரவீர்க்கு.

இந்த வைரஸ் தொற்று விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிச்சிருக்காங்க. வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் ஜலதோசம், தும்மல், இருமல் தொண்டைவலி, காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகிறதாம். இதை தொடர்ந்து இந்த வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி நுரையீரலை தாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் சீக்கிரமாக இறந்துவிடுகின்றனர். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களை பாதிக்கும் இந்த வைரஸ் அவர்களை எதுவும் செய்வதில்லை. இந்த நோயின் தாக்குதல் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களே அதிகம் பாதிக்கின்றனர்.

இந்த கொரோனா வைரஸ்னால இதுவரைக்கும் 131பேர் சீனாவுல இறந்துள்ளதாகவும், 5300 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லியிருக்காங்க. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். இந்த வைரஸ் வேகமாக பரவிட்டு வருவதாகவும் இதற்கு மருந்து கண்டு பிடிப்பது சிரமமாக உள்ளது.

Related Posts
1 of 14

சீனாவில் இந்த நோய் தாக்குதலை தடுப்பதற்காக புதிதாக மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு 1000 பேர் சிகிச்சை பெற முடியும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் 5300 க்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளதால் அந்த புதிய மருத்துவமனையிலும் கூட சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

#China #corona #virus #131people #death