IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சீனாவில் கொரனோ வைரஸ் பாதிக்கப்பட்ட 90 சதவீதம் பேர் குணமடைந்தனர்

Get real time updates directly on you device, subscribe now.

சீனாவில், கொரோனா வைரசால் 81 ஆயிரத்து 93 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 90 சதவீதம்பேர் குணமடைந்து, ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader