IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்குமாறு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்

14


விஜயதசமி அன்று தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்குமாறு பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை எல்கேஜி வகுப்புகளிலும், 5 வயதுடைய குழந்தைகளை 1ம் வகுப்பிலும் சேர்க்கலாம் என தெரிவித்துள்ளது.


#childrens #join #government #schools