IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை: அமலாக்கத்துறை

12


ஐ.என்.எக்.ஸ். மீடியா வழக்கில் சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் அவர் காவலில் இருப்பதால் அவரால் ஆதாரங்களை அழிக்க முடியாது என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியுள்ளது.


#Chidambaram #case