IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பலே செல்போன் திருடன்

149


தொடர்ந்து பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளிவரும் நிலையில் ஒருவர் இரயிலுக்கு அருகில் நின்று கொண்டு…. இரயிலின் படியில் நின்று கொண்டிருந்தவரிடம் செல்போனை பறித்து செல்லும் காட்டி ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும் இது போன்ற தகவல்களுக்கு :

https://www.youtube.com/in4net?sub_confirmation=1