IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சென்னையில் நெகிழிப் பொருட்களை எரித்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

7


சென்னையில் தனியார் மற்றும் பொது இடங்களில் நெகிழிப் பொருட்களை எரித்தால், ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.