IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சென்னையில் மர்ம காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு

15


சென்னை ஆவடியில் மர்ம காய்ச்சலால் கடந்த 10 நாட்களாக சிறுவன் இனியன்(7) எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தான். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.


#Chennai #Mystery fever #boy death