IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சென்னை தூர்தர்ஷன் உதவி இயக்குநர் பணியிடை நீக்கம்

40


சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஐஐடி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை நேரலை செய்யவில்லை என புகார் அளிக்கப்பட்டது. அதனால் தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


#Chennai Doordarshan #Assistant Director #dismissal