IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு

Get real time updates directly on you device, subscribe now.


சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அந்த சிறுமியின் 2 வயது தம்பிக்கும் டெங்கு பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader