IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா மருந்து கண்டுபிடித்ததாக கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவிப்பு வெளியிட்ட பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கறிஞர் பல்பீர் மற்றும் சிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாபா ராம்தேவ் மற்றும் நிறுவன ஊழியர்கள் 4 பேர் மீது ஜெய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் கொரோனா மருந்து தொடர்பான விளம்பரத்தை வெளியிட்டு கொரோனா பாதிக்கப்பட்ட சிலருக்கு அந்த மருந்தை பயன்படுத்தியதாக பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader