IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories
Browsing Category

World

உலகிலேயே மிகச் சிறிய உளவு விமானம் – அமெரிக்க ராணுவம்

உலகிலேயே மிகச் சிறிய அளவிலான உளவு விமானத்தை பயன்படுத்த அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது. மிகப் பெரிய ஆளில்லா உளவு விமானங்களை தீவிரவாதிகளும், மற்ற நாடுகளும் சுட்டு வீழ்த்தி விடுவதால் மிகச் சிறிய அளவிலான ட்ரோன்களை அமெரிக்கா தயாரித்துள்ளது. ஹெலிகாப்டர் வடிவிலான இந்த ட்ரோன்கள் 15 சென்டிமீட்டர் நீளமும் 33 கிராம் எடையும் கொண்டவை. அதிநவீன கேமராவுடன் ப்ளாக் ஹார்னட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உளவு விமானங்களை 2 கிலோமீட்டர் சுற்றளவில் இருந்து இயக்க முடியும். ஆயிரம் அடி உயரம் வரை செல்லும் இந்த ட்ரோன்களை

கூகுள் மேப்பை நம்பிச் சென்ற கார்கள் – வழியில் சிக்கி கொண்ட விபரீதம்

அமெரிக்காவில் கூகுள் மேப்பில் குறைந்த நேரத்தில் சென்றடைய குறுக்கு வழி உள்ளதாக காண்பிக்க அதனை நம்பி சென்று 100 க்கும் மேற்பட்ட கார்கள் ஒத்தையடி சகதி நிறைந்த பாதையில் சிக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் கொலரேடோவில் உள்ள டென்வர் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்த கோனி எனும் ஓட்டுநர், மொபைலில் 45 நிமிடம் வரை செல்ல கூடிய இடத்திற்குக் வெறும் 25 நிமிடத்திற்க்குள்ளாக சென்று அடையக்குடிய சுலபமான வழி மேம் உள்ளதாக ' கூகுள் மேப்பில்' காண்பித்துள்ளது. இதனை நம்பி காரை ஓட்டி சென்ற

திருமண நாளில் நாயுடன் நடனமாடிய மணப்பெண் – வைரல் வீடியோ

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் மணப்பெண் ஒருவர், திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் அதை கொண்டாடும் விதமாக தனது செல்ல நாயுடன் நடனமாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல நாய் பயிற்சியாளரான சாரா கார்சன் டெவினிக்கு கடந்த வாரம் லாஸ் வேகாஸ் நகரில் திருமணம் நடைபெற்றது. திருமண நாளை கொண்டாடும் விதமாக 1980 களில் வெளியான பாடல் ஒன்றிற்கு அவர், தனது செல்ல நாயுடன் நடனமாடி உள்ளார். https://youtu.be/Jhtwn_zvH5U சாராவின் நடன அசைவுகளுக்கு ஏற்றாற் போல் அவரது செல்ல நாயும், ஹீரோ போன்று தாவி

சுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் !

உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் ஒரு விஷயத்திற்கு அடிமையாகி உள்ளனர் என்றால் அது செல்பிதான். சாதாரணமாக வீடுகளில் எடுப்பது மட்டுமின்றி புதிய இடங்களுக்குச் சென்றும் வித்தியாசமாகவும் எடுக்கின்றனர். பல்வேறு சாகசங்களை செய்து, தாங்களாகவே அதனை தங்கள் போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஆபத்தானதாக இருந்தால்கூட விரும்பி செய்கின்றனர். இதனால் பல உயிர்கள் பறிபோயின. இது குறித்த ஆய்வு ஒன்றில், கடந்த 2011 முதல் 2017 ஆண்டு வரையிலான காலத்தில் 259 பேர் செல்பியினால் இறந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. அதேசமயம்

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஹாலிவுட் நடிகர் கவலை

சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டிற்காக மக்கள் படும் துயரம் குறித்து ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ், சென்னையில் குடிநீர் பஞ்சம் குறித்து செய்தி வெளியிட்டு இருந்தது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் செயற்கைக்கோள் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தில், ஜூன் 15 ந்தேதி 2018ம் ஆண்டு புழல் ஏரியின் நீர் இருப்பின் அளவோடு, 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கடந்த ஞாயிறு அன்று எடுக்கப்பட்ட புழல் ஏரியின்

ஒற்றை நத்தையினால் 25 ரயில்கள் ரத்து – 12000 பயணிகள் அவதி

ஒரே ஒரு நத்தையினால் 25 ரயில்கள் வரை சேவையை தடை செய்ததனால் 12000 பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஜப்பானில் ஓடும் ரயில்கள் நேரம் தவறாமைக்கு உலக உளவில் பெயர் பெற்றவை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். உழைப்பை நேசிக்கும் ஜப்பானியர்களைத் தினமும் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் அவர்கள் போய்ச் சேர வேண்டிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையை அவை செய்துகொண்டிருக்கின்றன. ஜப்பானில் ஓடுவதில் பெரும்பாலானவை புல்லட் ரயில்கள்தான். நிலநடுக்கம் போன்ற தீவிரமான இயற்கை சீற்றங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் இவை சரியாக

மாணவனை கீழே இழுத்து தூக்கி வீசிய கொடூர ஆசிரியர் கைது

சீனாவில் தொடக்கப் பள்ளி மாணவனை கொடூரமான முறையில் தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷான்ஷி மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு மாணவர்களில் ஒருவர் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர் குறிப்பிட்ட மாணவனை இருக்கையில் இருந்து இழுத்து கீழே வீசினார். தொடர்ந்து அந்த மாணவனை அடித்து இழுத்துச் சென்று மீண்டும் வகுப்பறைக்கு வெளியே வீசினார். ஆசிரியரின் இந்தத் தாக்குதல் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. இதையடுத்து மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார்

மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சும் இந்தியா

2027-ம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும் என ஐ.நா. அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2019-ம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை அறிக்கையை ஐ.நா. சமர்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது உலக மக்கள் 7.7 பில்லியனாக உள்ளது. இது 2050-ம் ஆண்டில் 9.7 பில்லியனாக அதிகரிக்கும். மக்கள் தொகுதியில் சீனா முதலிடமாக இருந்தாலும், 2027-ம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும், அப்போது மக்கள் தொகையில் இந்தியா முதலிடமும், சீனா 1.1 பில்லியன் , நைஜிரியா 733 மில்லியன்,, யு.எஸ்.ஏ. 434 மில்லியன், பாகிஸ்தான் 403 மில்லியன்

பேஸ்புக்கில் டேட்டிங் வசதி பெறும்முறை

இளைய சமுதாயத்தினரை நல்வழிப்படுத்துவதை விட அவர்களை தவறான பாதைக்கு செல்ல வழிவகுக்கும் ஃபேஸ்புக்கில் பல வசதிகள் உள்ளதை அடுத்து, டேட்டிங் செய்யும் வசதியும் வரவுள்ளதாக மே மாதத்தில், அதன் முதன்மை செயல் அதிகாரி மார்க் ஸீக்கர்பர்க் அறிவித்தார். அதற்கான பரிசோதனை கொலம்பியாவில் தற்போது நடைபெற்று வருவதாகவும், சோதனை வெற்றி பெற்றதையடுத்து, கூடிய விரைவில் அனைவரும் இந்த வசதியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டின்டர், பம்பில் போன்ற டேட்டிங் ஆப்ஸ் இளைஞர்களிடையே அதிகமாக பரவி வரும் நிலையில், அதையெல்லாம் விட அதிக

இந்தியா பாகிஸ்தான் பதற்றத்தை தணிக்க துடிக்கும் சவுதி!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையில், நிலவும் பதற்றத்தைக் குறைப்பதே தமது நோக்கம் என சவுதி தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்த சவுதி இளவரசர் பின் சல்மான் மூன்று நாள் தாமதத்துக்குப் பிறகு பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இரு தலைவர்களின் சந்திப்பில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அத்துடன், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உதவித்தொகை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களும்