IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories
Browsing Category

World

நீங்கள் எப்படி அணு ஆயூத போரை தூண்டிவிடலாம்? பிரியங்கா சோப்ரா மீது பாக்., பெண் புகார்

நடிகை பிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் ஒருவர், அணு ஆயூத போரை தூண்டிவிடலா என்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஐ.நாவின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். இவர் முன்னால் உலக அழகியும் ஆவார். அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பார்வையாளர்களின் மத்தியில் இருந்த பாகிஸ்தான் பெண் ஒருவர், பிரியங்காவை பார்த்து நேரிடையாக குற்றம் சாட்டினார். பாகிஸ்தான் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்ததை

என்னடா இது… உட்காருறதுக்குல்லாமா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் போடுவாங்க??

ஒவ்வொரு நாட்டினரும் தங்களது வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பதில் முன்னுரிமை எடுத்து செயல்படுகின்றனர். அந்தவகையில் இத்தாலி தலைநகர் ரோமின் ஸ்பானிஸ் படிகளை பாதுகாப்பதற்கும், அவற்றின் பெருமையை யாரும் சிதைத்துவிடாமல் எச்சரிக்கை விடுக்க சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர். உலகின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று இத்தாலியின் தலைநகர் ரோம். இதன் வரலாற்றுச் சிறப்பை உலகிற்கு எடுத்துரைப்பது ரோமானியர்களின் கட்டிடக்கலைகளில் ஒன்றான ஸ்பானிஸ் படிகள். இந்தப்படிகள் 1723 மற்றும் 1726 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில்

இப்படியும் கூட போதைப்பொருள் கடத்துவார்களா ? பெண் ஒருவர் கைது

சூர்யா நடித்த அயன் படத்தில் வருவது உடலில் மறைத்து போதைப்பொருளை கடத்தியவர் கொலம்பியா விமான நிலைய போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவின் எல்டோரடா விமான நிலையத்தில் பயணிகள் அனைவரும் வெளியேறும் பகுதியில் பெண் ஒருவர் நடக்க முடியாமல் மெதுவாக அடியெடுத்து நடந்து வந்தார். அவரைப் பார்த்தம் விமான நிலைய அதிகாரிகள் என்னவென்று விசாரித்தனர். அதற்கு தனக்கு காலில் தையல் போட்டுள்ளதால் நடக்க முடியவில்லை என்றார். இருப்பினும் அவர்மீது போலீசாருக்கு சந்தேகம் வரவே அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். அவரது இடதுகாலை ஸ்கேன்

லேடி கெட்டப்பில் சிறை அதிகாரிகளுக்கு அல்வா கொடுக்க முயன்ற பலே திருடன்

பிரேசில் நாட்டில் பெண் வேடமிட்டு சிறை அதிகாரிகளிடமிருந்து தப்ப முயன்ற பலே திருடன் மாட்டியுள்ளார். அவர் பெண் வேடத்திலிருப்பதை கலைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த கிளாவினா டா சில்வர் என்பவர் சட்ட விரோதமாக போதைப் பொருள் கடத்தலை செய்து வருபவர். இவர் கிராம மக்களை மிரட்டியும், மூளைச்சலவை செய்தும் போதைப் பொருளை விற்பனை செய்து வருகிறார். இவரை பிடிக்க போலீசார் வலைவீசி தேடினர். இறுதியாக போலீசாரிடம் மாட்டிக் கொண்டு சிறையில் அடைபட்டனர். ஆனால் சிறையில் அடைபட்ட கிளாவினாவிற்கோ எப்படியாவது

லிப்டில் சிக்கிய சிறுவனின் உயிரை காப்பாற்றிய சிறுமி

துருக்கியில் இஸ்தான்புல்லில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவர்கள் மூன்று பேர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் மூன்று பேரும் சேர்ந்து லிப்டிற்குள் நுழைந்தனர். அதில் சிறுவன் நுழையும் போது அவனுடைய டிசர்ட்டில் உள்ள கயிறை இழுத்துக் கொண்டே லிப்டிற்குள் நுழைந்தான். இதை அறியாத சிறுமி லிப்டை ஆன் செய்துள்ளாள். இதனால் சிறுவனின் டிசர்ட்டில் உள்ள கயிறு மாட்டிக் கொண்டு அவனது கழுத்தை தூக்கில் மாட்டியவாறு மேல் நோக்கி இழுத்தது. உடனே சிறுமி சற்றும் யோசிக்காமல் லிப்டில் உள்ள அபாய மணியை அடித்தாள். சிறுவனின் கழுத்தை

சீன பாண்டாவிற்கு மலேசியாவில் பெயர் சூட்டும் விழா

மலேசியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே நட்பை பலப்படுத்தும் விதமாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றின் ஒன்றாக திகழ்வதுதான் பாண்டாக்களை இருநாடுகளும் பறிமாறிக் கொள்வது. ஒப்பந்தத்தின் படி, சீனாவில் இருந்து மலேசியாவிற்கு பாண்டாக்களை கொண்டு வந்து அங்கு இனப்பெருக்கம் செய்து மீண்டும் 2 வயதானதும் சீனாவிற்கு அனுப்புவதே முக்கிய நோக்கமாகும். அதன்படி மலேசியாவில் பிறந்த பாண்டாவிற்கு பெயர் சூட்டும் விழா நடத்தப்பட்டது. விழா கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மலேசிய அமைச்சர் சேவியர் ஜெயக்குமார், அந்த பாண்டாவிற்கு

இராவணன் தான் உலகிலேயே முதல் விமானி – இலங்கையிடம் ஆதாரம் இருக்கிறதாம்

இலங்கையில் விமானத்துறை சார்பில் நடந்து முடிந்த மாநாட்டில் வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், புவியலாளர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிபுணர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையை ஆண்ட மன்னன் ராவணன் வானில் பறந்ததாக தெரிவித்தனர். மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை விமானப் போக்குவரத்து துறையின் துணை அமைச்சர் சுசி டனதுங்கா பேசுகையில், உலகில் முதன்முதலில் விமானத்தை பயன்படுத்தி வானில் பறந்தது இராவணன்தான் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது என்றார். இராவணன் மிகப்பெரிய மேதை,

இந்தியாவிற்கு தப்பிவர முயற்சித்த துணை அதிபர் நடுக்கடலில் கைது

மாலத்தீவை விட்டு தப்பிக்க முயற்சித்த அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதிப் இந்திய சரக்குகப்பலில், நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட துணை அதிபரை உளவுத்துறையினரும், கடற்படை அதிகாரிகளும் விசாரணை செய்து வருகின்றனர். தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவிற்கு கருங்கற்களை ஏற்றிக்கொண்டு சரக்குக்கப்பல் ஒன்று புறப்பட்டது. சரக்குகளை இறக்கிவிட்டு கப்பல் இந்தியாவிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. சரக்கு கப்பலில் கூடுதலாக ஆட்கள் இருப்பது தெரிய வந்ததையடுத்து இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல்

கல்லூரி மாணவியை கொலை செய்து சூட்கேசில் அடைத்த காதலன்

ஒருவருடன் நேரில் பேசி தொடர்பு கொள்பவர்களை விட சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் பின்பற்றுபவர்களே அதிக பேர் உள்ளனர். அந்தவகையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவைச் சேர்ந்த எகெடெரினா கரக்லொனாவா (24) என்ற கல்லூரி மாணவிக்கு சமூக வலைதளத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இவரது ரசிகர்களாக பின்பற்றி வருகின்றனர். இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களுக்கு மட்டுமே தனிரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் இவர் சில தினங்களாக எந்த போஸ்ட்டும் அப்டேட் செய்யவில்லை

ஆழ்கடலில் மருத்துவருடன் கைகுலுக்கி சென்று கடல் நீர்நாய்

இங்கிலாந்தில் ஆழ்கடலில் ஈடுபட்டு வந்த நபருக்கு கடல் நீர்நாய் ஒன்று அருகில் வந்து கைகுலுக்கி சென்ற வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தரையில் மட்டுமே மனிதனை மனிதன் வெறுக்கிறான். தன்னைவிட யாரும் உயர்வதை மனிதன் விரும்ப மறுக்கிறான். அதனால்தான் விலங்குகள் வாழும் இடத்தை கூட மனிதன் ஆக்கிரமித்து விலங்குகளை அழித்து வருகிறான். ஆனால் விலங்களுக்கிடையே அந்த பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வதை நாம் அவ்வப்போது இணையதளங்களில் பார்க்க முடிகிறது. இங்கிலாந்து நார்த்தம்பர்லாந்து கடல் பரப்பில், மருத்துவர் பென் பர்வைஸ்