IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories
Browsing Category

World

இவ்ளோ அழகான குழந்தையைக் கொல்ல தாய்க்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ?

குறை பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை பெற்றோர்களே அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. அழகான குழந்தையை கொல்வதற்கு எப்படித்தான் அந்த தாய்க்கு மனது வந்ததோ? என்று பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்தவர் மைக்கேல் ரோ (வயது 32). இவரது மனைவி டிஃபன்னி டேட் (வயது 21). இவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கடந்த வருடம் டிஃபன்னி கர்ப்பமாகியுள்ளார். இவர் குழந்தை பிறக்கப்போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் 8 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குறைப்பிரசவத்தில்

பிரிட்டிஷ் எண்ணைய் கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட 5 இந்தியர்கள் விடுவிப்பு!

கடந்த ஜூலை மாதம் ஸ்டெனா இம்பெரோ என்ற ஆயில் டேங்கர் கப்பலை ஈரான் சிறைபிடித்தனர். சிறைபிடித்த பிரிட்டிஷ் ஆயில் டேங்கர் கப்பலில் இருந்த இந்தியர்கள் 5 பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். வைகோவை கதற விட்ட சுப்பிரமணியசாமி # Indians #freedom #British #oilship

மோடிக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் விருது !

இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த மோடி இது, மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இருநாடுகளின் மக்களுக்கு இடையிலான நட்பு உறவை நிரூபிக்கிறது என்று கூறியுள்ளார்.பிரதமர் மோடி ஓடலாம், ஒளியலாம் , ஆனால் தப்பிக்க முடியாது#PMModi #Russia #Award

அப்டி போடு அருவாள…! முதல்வரின் வெளிநாட்டுப்பயணம் பற்றி ஸ்டாலின் புது விளக்கம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணத்திற்கு புதிய விளக்கம் ஒன்றை திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாள் அரசுமுறைப் பயணமாக 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக லண்டன் சென்றார். அங்கு மருத்துவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பின்னர் செப்டம்பர் 1ம்தேதி அமெரிக்கா சென்றார். வருகிற 7ம்தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் முதல்வர். இதற்கிடையில் சேலத்தில் விரைவில் அமையவுள்ள

தமிழகத்துடன் 16 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பத்தம் கையெழுத்து!

நியூயார்க் நகரில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் ரூ.2,780 கோடியில் தமிழகத்தில் தொழில்துவங்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க 16 வெளிநாட்டு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உண்டு. #MOU #ForeignInstitutions #Tamil Nadu

நாங்க நினைச்சா இந்தியாவை 22 துண்டாக உடைச்சிடுவோம்! பாக்., அமைச்சரின் திமிர் பேச்சு!!

நாங்க நினைச்சா இந்தியாவை 22 துண்டாக உடைச்சிடுவோம் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் திமிருடன் பேசியிருக்கிறார். மத்திய பாஜக அரசு கடந்த மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது சரியா, தவறா என்ற பட்டிமன்றம் பல்வேறு தரப்பிலும் நடத்தப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தானில் இந்த சட்டப்பிரிவு

லேண்டரின் வட்டப்பாதை குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

இஸ்ரோ நிலவைச் சுற்றி வரும் லேண்டரின் வட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலவில் தரையிறங்குவதற்கான லேண்டரின் பேலோட் எனப்படும் இன்ஜின்கள் சரிபார்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை! #ISRO #moon #Lander's orbit #reduced

பாக்., அரசு விமான சேவை ஊழியர்கள் 1,000 பேர் நீக்கம்

பாகிஸ்தான் அரசு விமான சேவை இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் உள்ளது. அங்கு பணியாற்றி வந்த 1,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இயக்க செலவீனத்தை கட்டுப்படுத்தும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #pakistan #government #1000employees

அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு போன்ற உயர் சிகிச்சைக்கு பயிற்சி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுமுறை பயணமாக லண்டன் சென்றார். அங்கு அவர் போல்டன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அப்போது மனநலம், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு போன்ற உயர் சிகிச்சைக்கு பயிற்சி வழங்க, போல்டன் பல்கலைகழக துணை வேந்தர் கொண்டல் ரெட்டி கண்டாடி விருப்பம் தெரிவித்துள்ளார். #high treatment #surgery #radiation #edappadi #london

பிறந்த நாள் கொண்டாட சென்ற தொழிலதிபர் குடும்பத்துடன் பலி!

ஹெலிகாப்டர் மற்றும் விமானம் நடுவானில் மோதிக்கொண்டதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேர் பலியாகினர். ஸ்பெயின் நாட்டில் கிழக்கு பகுதியில் மத்திய தரைக்கடல் பகுதி அருகே பலேரீக் தீவுகள் உள்ளன. அங்கு மிகப்பெரிய தீவான மஜோர்கா புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுல பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஜெர்மனை சேர்ந்த தொழிலதிபர் ஆகஸ்ட் இன்செல்கம்மர் தனது 43வது பிறந்த நாளை மஜோர்காவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட