IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories
Browsing Category

World

ஒற்றைக் குரலால் பில்லியன் இளைஞர்களைத் திரட்டிய தி கிரேட் கிரேட்டா தன்பெர்க்!

நம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைக் கோரிக்கையோடு மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய ஒரு மாபெரும் போராட்டதைப் போல உலக அளவில் தனது ஒற்றைக் கோரிக்கைக்காக பல பில்லியன் இளைஞர்களை திரட்டியிருக்கிறார் 16 வயது சிறுமி ஒருவர். சர்வ சாதாரணமாக நாள்காட்டியில் வரும் ஒரு வெள்ளிக் கிழமையில் ஒரு சிறுமி சுவீடன் நாடாளுமன்றம் முன் கையில் பதாகையுடன் சில கோஷங்களை முன்வைக்கிறார். அதை கடந்து செல்லும் மக்கள் அவளை ஒரு நடை பாதசாரியாகத்தான் பார்த்து கடந்து சென்றார்கள். ஆனால் எதையும் கருத்தில்

இந்தியர்களின் வாக்குகளை கவருவதற்காக பிரதமர் மோடியுடன் ட்ரம்ப் பங்கேற்பு ?

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற விஷயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அடுத்த வருடம் 2020ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் பங்கேற்றுள்ளார். இந்திய அமெரிக்கர்களின் வாக்குகளை கவருவதற்காகவே குடியரசுக் கட்சியை சேர்ந்த டிரம்ப் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக

மோடியை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்!

ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்தில் நடந்த ஹவ்டி மோடி, நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் கலந்து கொண்டார். அதில் டிரம்ப் நேர்மையான நண்பரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் ஒவ்வொரு பிரச்சினையையும் வலிமையாக எதிர்கொள்ளும் பிரதமராக மோடி இருக்கிறார் என கூறினார். #Trump #praised #Modi

நியூசிலாந்தின் சிறந்த கலை மற்றும் வடிவமைப்பு கொண்டுள்ள ஹோட்டல்கள்

தெற்கு ஆல்ப்ஸில் மூச்சு முட்ட வைக்கும், கிவி ஆடை வடிவமைப்பாளர் வோர்ல்ட் கையெழுத்திட்ட ஒரு வியத்தகு புதிய விடுதி(லாட்ஜ்)யான புதிய ஆக்லாந்து நகர ஹோட்டல் திறந்துள்ளதன் வாயிலாக நியூசிலாந்தின் ஹோட்டல் துறையில் கலை மற்றும் வடிவமைப்பு பிரபலமாக உள்ளதுடன், 25  அறைகளின் சுவர்களில் நேரடியாக    வடிவமைக்க கலைஞர்களுக்கு சுதந்திரமான அதிகாரத்தை வழங்கியுள்ள ஒரு வடிவமைப்பு ஹோட்டலாகும்  இது. நியூசிலாந்தின் புதிய சொகுசு லாட்ஜான (2018 நவம்பர் 1 இல் திறக்கப்பட்டது) - தி லிண்டிஸை வானில் இருந்து கண்டுபிடிக்க முயற்சித்தாலும் நீங்கள் அதை தவற

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நில நடுக்கம் ஏற்பட்டது. அவை ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. #Earthquake #Indonesia

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்

ராபர்ட் ஓ பிரயனை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் இவர் பிணைக்கைதிகள் விவகார சிறப்பு தூதராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடதக்கது. #US #National Security Advisor #Appointment

புறா மோதியதால் ஸ்ரீலங்கன் விமானம் இஞ்சின் பதிப்பு

கொழும்புவில் இருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் விமானம் தரை இறக்கும் போது அதன் இஞ்சின் பக்கத்தில் புறா ஒன்று மோதியது. ஆனால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் விமானம் தரையிறங்கியது. ஆனால் புறா மோதியதன் காரணமாக விமானத்தின் இஞ்சினில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பொறியாளர்கள் வந்து பாதிப்பை சரி செய்தனர். பின்னர் மீண்டும் 62 பயணிகளுடன் கொழும்பு புறப்பட்டது. #SriLankan #flight #engine #Edition

நாங்களும் போவோம்ல… – எடப்பாடியரைத் தொடர்ந்து ஓபிஎஸ் வெளிநாட்டு பயணம்

முதல்வர் பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணத்தைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளில் முதலீடுகளை கவர்வதற்காக லண்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுபயணம் மேற்கொண்டார். அவருடன் சேர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, சி.செங்கோட்டையன் ஆகியோரும் உடன் சென்றனர். இந்த பயணத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதினங்களுக்கு முன் நாடு

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட சிலையின் மதிப்பு ரூ.30 கோடி!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகர உடையார் கோயில் நடராஜர் சிலை 37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. அந்த சிலையின் மதிப்பு ரூ. 30 கோடி ஆகும். அவை ஆஸ்திரேலியாவில் மீட்க்கப்பட்டுள்ளன. #30crore #worth #statue #recovered #Australia