IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories
Browsing Category

World

தாய் மீது மோதிய காரை உதைத்த சிறுவன்

சிறுவன் ஒருவன் தன் தாய் மீது மோதிய காரை காலால் மிதித்தும் டிரைவரிடம் ஆவேசமாக குரல் எழுப்பியும் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினாவில் சோங்கிங் மாகாணத்தில் இளம் பெண் ஒருவர் தனது மகனை கையில் பிடித்துக் கொண்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது சாலையில் வந்த கார் இன்று அவர்கள் மீது மோதியது. கார் மித வேகத்தில் வந்ததால் அவர்கள் மீது பலமாக மோதவில்லை. எனினும் கார் மோதியதில் அந்த பெண் சாலையில் தடுமாறி விழுந்தார். இதனால் பதறிய சிறுவன் தனது தாயை ஆசுவாசப்படுத்திவிட்டு, கோபத்துடன் சென்று காரின்…

தாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சியாரா

உலகில் வாழும் அனைத்து உயிரிகளிடமும் உள்ள ஓர் உன்னதமான உணர்வு என்னவென்றால் அது தாய்மை ஒன்று தான். இந்த குணம் அறிவையும் தாண்டி அனைத்து உயிரினங்களிடமும் ஒரே மாதிரிதான் காணப்படும். அப்படி ஒரு உன்னதமான உணர்வை உலகிற்கு நிரூபித்துள்ளார் சியாரா என்ற பெண் ஒருவர். அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தை சேர்ந்தவர் சியாரா ஸ்ட்ராங்பில்ட். இவர் திருமணத்திற்கு பிறகு தாய்மை அடைந்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியில் குழந்தையின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தார். இவர் கர்ப்பமாக இருந்த போது மருத்துவர் சோதித்து பார்த்தனர். அப்போது வயிற்றில் இருந்த

60,000 கண்ணாடி பாட்டில்களை கொண்ட அழகிய வீடு

பெண் ஒருவர் 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை கொண்டு படுக்கையறை, சமையலறை, கழிவறையுடன் கூடிய அழகான வீட்டை கட்டியுள்ளார். பிரேசிலில் சா பாலோ மாகணம் இடாவ்காவ் நகரை சேர்ந்த பெண் இவோன் மார்ட்டின். இவர் ஒரு விவசாயி. கணவருடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக இவோன் கணவரிடம் இருந்து பிரிந்து கைக்குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் அவரது குழந்தை உடல் நல குறைவால் இறந்தது. இதனால் இவான் கடும் மன உளைச்சலிக்கும், விரக்திக்கும் உள்ளானார். இதில் இருந்து விடுப்பட அவர் வழியை தேடினார். அப்போது தான் சுற்றுப்புறத்தில் ஏரலமான

என்னாது நீச்சல் உடையில் வந்தால் பெட்ரோல் இலவசமா

ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள சமாரா நகரில் பெட்ரோல் நிலையம் இன்று உள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அதன் உரிமையாளர் வினோத சலுகை ஒன்றை அறிவித்து விளம்பரப்படுத்தினார். https://www.youtube.com/watch?v=tPkXiWFLGbM அதன்படி பெட்ரோல் நிலயம் திறந்த பிறகு முதல் 3 மணி நேரத்துக்குள் நீச்சல் உடையில் வரும் அனைவருக்கும் இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பெண்கள் நீச்சல் உடையில் வந்து இலவச பெட்ரோலை வாங்கிச் செல்வார்கள். இதன் மூலம் பெட்ரோல் நிலையம் கவர்ச்சிகரமாக மாறி மக்களிடம்

தங்க மோதிரம் தொலைத்தவருக்கு இப்படியொரு அதிர்ஷ்ட பரிசா…?

இங்கிலாந்தின் வெர்க் யார்ஷயர் பகுதியைச் சேர்ந்தவர் பால் ரேனார்ட். இவரது நண்பர் மைக்கேல். இருவரும் விடுமுறை நாளை மகிழ்ச்சியாக கழிக்க நெதர்லாந்தின் பாலிகேஸ் என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு ஒரு விவசாய நிலத்தை சுற்றிப் பார்த்தனர். அப்போது பால் ரேனார்ட்டின் மோதிரம் கீழே விழுந்ததில் தொலைந்து விட்டது. அது அவருடைய திருமண மோதிரம் என்பதால் மிகவும் சென்டிமென்டான அந்த மோதிரத்தை எப்படியாவது தேடிக் கண்டுப்பிடித்து விட வேண்டும் என்று நண்பர்கள் இருவரும் சேர்ந்து தேட ஆரம்பித்தனர். இதனையடுத்து பால் ரேனார்ட் ஒரு மெட்டர் டிடெக்டர் மூலம்

சீக்கியர்களை வரவேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

குருநானக் 550வது பிறந்தநாளை முன்னிட்டு கர்தார்பூரில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளின் புகைப்படத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதிவிட்டார். கர்தார்பூரில் அமைந்திருக்கும் சீக்கியர்களின் பிரமாண்டமான வழிபாட்டுத் தலத்திற்கு வருடந்தோறும் குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் இருந்து 4 கி.மீ தொலைவில் பாகிஸ்தானில் இந்த வழிபாட்டுத் தலம் இருக்கிறது. இந்தியாவிலிருந்து கர்தார்பூர் தலத்துக்கு செல்வதற்கு புதிய சாலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா வருகின்ற

பிரதமர் மோடியுடன் மதுரைக்கு வரும் ரஷ்ய அதிபர் என்ன செய்யப் போகிறார்?

ரஷ்ய அதிபர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடியுடன் சேர்ந்து மதுரைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியுற அமைச்சக செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் மோடியுடன் சேர்ந்து சந்திப்பு நடத்தினர். இதனையடுத்து மாமல்லபுரம் மேலும் புகழ் அடைந்தன. இந்நிலையில் அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டின் புகழ் உலகளவில் பரவ மேலும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும். இதனைப் பார்க்க

இனி விசா இல்லாமல் பிரேசில் சென்று வரலாம்

இந்தியா மற்றும் சீன நாட்டிலிருந்து பிரேசிலுக்கு செல்ல விரும்புவோருக்கு இனி விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ கூறியுள்ளார். இச்சட்டம் வருவதற்கு முன்னால் விசா இல்லாமல் பிரேசில் நாட்டிற்கு யாரும் பயணிக்க முடியாத நிலையில் இருந்தது. ஆனால் விசா புதுப்பித்த பிறகு தான் பயணிக்கும் முடியும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் இச்சட்டத்தின் மூலமாக விசாவை புதுப்பிக்க வேண்டியது அவசியம் இனி இருக்காது. என இரு நாட்டு மக்களின் கருத்தாக இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆட்சிக்கு வந்து

120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்

கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காக கடற்கரையிலிருந்து ஒளி விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் உயர்ந்த கோபுரமாகும். கடற்கரையில் இருக்கும் உயர்ந்த கோபுரமான கலங்கரை விளக்கம் ஒன்று நகர்த்தி வைப்பது அசாதாரண நிகழ்வு ஒன்று டென்மார்க்கில் நிகழ்ந்துள்ளது. டென்மார்க்கில் மண் அரிப்பால் கடலில் விழவிருந்த கலங்கரை விளக்கத்தை அப்படியே நகர்த்திச்சென்று பாதுகாப்பான இடத்தில் நிர்மாணிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. டென்மார்க்கின் வடக்கு ஜட்லேண்ட் என்ற பகுதியில் இருந்த 120 ஆண்டு பழமை வாய்ந்த கலங்கரை

ஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்

வாழ்வதாரத்திற்காக செம்மறி ஆடுகளை இடமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செம்மறி ஆடுகள் மற்றும் அந்நிகழ்வை பார்க்க வந்த மக்கள் மிகுந்த ஆர்வமாக கலந்துக்கொண்டனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்பெயினில் வடக்கு பகுதியிருந்து தெற்கு பகுதிக்கு விவசாயம் செய்து வாழ்வதாரத்தை மேம்படுத்துவதற்காக செம்மறி ஆடுகளை அழைத்துசென்றனர். அந்நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் பாரம்பரிய முறையில் செம்மறி ஆடுகளை அழைத்து கொண்டுச் செல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 1994 லிருந்து இன்று வரை