10.1 C
Munich
Monday, October 3, 2022
- Advertisement -spot_img

CATEGORY

வாழும்முறை

ஆரோக்கியம் நிறைந்த பாரம்பரிய உணவுகளின் அரசி சிறுதானிய உணவுகள்

சிறுதானிய உணவுகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் பாரம்பரிய உணவுகளின் அரசி. சிறுதானிய வகை உணவுகள் நம் உடலிற்கு மிகவும் நல்லது மற்றும் அவற்றில் எண்ணற்ற ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. அரிசி, கோதுமை போன்ற...

உங்கள் வீட்டில் மறந்தும் இந்த செடியை தனியா வளர்க்காதீங்க !

செடி வளர்ப்பதில் நிறைய விஷயங்கள் உள்ளன. வீட்டில் வாஸ்து குறைபாடுகள் நீக்குவது, வீட்டில் சந்தோஷம் அதிகரிப்பது, அதிர்ஷடத்தை வரவழைப்பது, துரதிர்ஷ்டத்தை விரட்டுவது என செடி வளர்ப்பில் நிறைய விஷயங்கள் கூறப்படுகின்றன. மேலும், சில செடிகளை...

வீட்டிலேயே பியூட்டி ஆவது எப்படி?

வீட்டிலேயே நாம் தலைமுடியை எப்படி பராமரிப்பது, மற்றும் முகஅழகை பராமரிப்பது போன்ற பல டிப்ஸ்களை தெரிந்து கொள்ள…. https://www.youtube.com/watch?v=ZD_spyDEAkQ மேலும் இது போன்ற தகவல்களுக்கு : https://www.youtube.com/in4net?sub_confirmation=1

சிகரெட் பிடிப்பதை நிறுத்திய 20 நிமிடங்களில் சீராகும் நாடித்துடிப்பு

சிகரட் பிடிப்பதை நிறுத்துவதற்கு பலக்கப்பட்ட பலருக்கும் ஒருவித அச்சம் இருக்கிறது. ஆனால் உறுதியாய் முழுமனதாய், தைரியமாய், அனேகருக்கு உடல் சக்தி கூடுகிறது. வாசனை, 48 மணிநேரத்தில் சுவை ஆகியவற்றை நன்கு அறியமுடிந்தது. சருமநிறம்...

முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளிகள் போகணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரைபண்ணுங்க!!

அனைவருக்கும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். ஆனால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அதற்கு தடையாக இருக்கும். நீங்கள் என்னதான் அழகாகவும், கலராகவும் இருந்தாலும் கூட உங்களது...

2021-இல் வாழ்க்கை சிறப்பாக இருக்க எடுக்க வேண்டிய தீர்மானங்கள் !

ஒரு வழியாக 2020 ஆம் ஆண்டு முடிந்து 2021 ஆம் ஆண்டுக்குள் நுழைந்துவிட்டோம். இந்த புதிய ஆண்டில் நமது ஆரோக்கியத்தையும் அழகையும் சிறப்பான முறையில் பேணுவதற்கு ஒரு சில தீா்மானங்களை நாம் எடுத்தாக...

வெண்கல சொம்பில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

நமது உணவு பழக்கங்களோடு ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்த ப்ளாஸ்டிக் மனிதனுடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் புற்றுநோய், மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களை ஏற்படுத்துகிறது. தற்போது பிளாஸ்டிக்கைப் பற்றி மக்களின்...

உங்கள் பணி உயர்வுக்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

2020 மார்ச் தொடங்கி இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் பலர் வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீங்கள் அலுவலகத்திற்கு நாள்தோறும் செல்லாமல் எவ்வாறு உங்களுக்கு பணி உயர்வு கிடைக்கும் என...

அனைவரும் படிக்கவும்! கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட புத்துணர்ச்சி அனுபவம்

கணேஷ் (C-68) - ஆனந்தம் குடியிருப்பு இந்த வைரஸ் என்னையும் தாக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில் லைஃப்ல மிக எச்சரிக்கையாய் இருந்தேன். முக கவசத்தோடு தான் வெளியில் செல்வேன், கைகளில் கையுறை அணிந்து...

11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை!

கசி அஸ்மா அஸ்மெர்ரி எனும் 33 வயது வங்காள தேச பெண்மணி 11 வருடங்களில் 115 நாடுகளைச் சுற்றியுள்ளார். வங்காள தேசத்தின் குல்னா எனும் சிறிய நகரத்தில் பிறந்த இவர் ஒரு இஸ்லாமிய...

நெல்லிக்காயின் மருத்துவ பயன்கள்

https://www.youtube.com/watch?v=cJ7R7S_3dCo மேலும் இது போன்ற தகவல்களுக்கு : https://www.youtube.com/in4net?sub_confirmation=1

தலைமுடி அடர்த்தியாக வளர சில டிப்ஸ்

தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் தலையில் உண்டாகும் சில பிரச்சனைகள் காரணமாக தலைமுடி உதிர்கிறது. தலைமுடி உதிர்வது சாதாரணமான ஒன்று தான் என்றாலும், அது...

ஐஸ் கிரீம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய உணவு பொருள் ஐஸ் கிரீம். இதில் அதிகமான கொழுப்பு சத்து உள்ளது. இவற்றை எந்த நேரமும் சாப்பிட உகந்தது அல்ல...

வெள்ளை முடி கருப்பாக மாற சில குறிப்புகள்

முடி கருப்பாக ஆலமரத்தின் இளம் பிஞ்சு வேர், செம்பருத்திபூ, இவற்றை காயவைத்து இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால்…. https://www.youtube.com/watch?v=1N2-Uif_Yac

முகப்பரு வராமல் தடுக்க என்ன செய்யலாம்

காலையில் எழுந்ததும் கண்ணாடி பார்க்கும் பழக்கம் பெண்டகளிடம் உண்டு. அப்போது முகத்தில் பரு இருந்தால், அதை எப்படி சரி செய்வது என நாள் முழுவதும் யோசிக்க தொடங்கிவிடுவர். முகபரு வந்தபின் யோசிப்பதைவிட வருவதற்கு...

ஆவாரம்பூவின் நன்மைகள்

ஆவாரம்பூ மருத்துவ மூலிகைகளுக்கு பயன்படக்கூடியவை. ஆவாரம் பூ மட்டும் அல்லாது அதன் இலைகளும் பல மருத்துவ குணங்களை கொண்டது. இவை நீரிழிவு நோயை தீர்க்க வல்லது. இதன் இலைகளை கடலபருப்புடன் சேர்த்து அரைத்து...

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க வெந்நீர் குடிங்க

எண்ணெய் பலகாரம் சப்பிட்டால் ஒரு சிலருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அவர்கள் உடனே சுடு தண்ணி குடிங்க நெஞ்சு எரிச்சல் சரியாகி விடும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கவும் வெந்நீர்...

Fastag மூலம் பணம் மோசடி

வாகன ஓட்டுநர்களிடம் நேரடியாக பணம் வசூலிச்சும், பின்னர் fastag கணக்கிலும் பணத்தை கொல்லையடிக்கும் கொல்லை காரர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்ன நடவடிக்கை ….. https://www.youtube.com/watch?v=8Onbpmksodw மேலும் இது போன்ற தகவல்களுக்கு : https://www.youtube.com/in4net?sub_confirmation=1...

ஃபார்ன் நடிகை Mia Khalifa வின் மறைக்கப்பட்ட வாழ்க்கை

மன ரீதியாகவும் இன ரீதியாகவும் மன உலைச்சலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் இது வரை சராசரி வாழ்கைக்கு திரும்ப முடியாமல் திணறிக்கொண்டிக் கொண்டிருக்கிறார். https://www.youtube.com/watch?v=iDEbPuyIVf0 மேலும் இது போன்ற தகவல்களுக்கு : https://www.youtube.com/in4net?sub_confirmation=1

சினை முட்டை புற்றுநோய் : குரு மருத்துவமனையின் சிறப்பான சிகிச்சை

பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோய்களை ஆராயும் போது மிகவும் அதிகமாக வருவது கர்ப்பப்பை வாயில் வரும் புற்றுநோயும் சினை முட்டை புற்றுநோய் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். https://www.youtube.com/watch?v=5yixQ27vFUY மேலும் இது போன்ற தகவல்களுக்கு : https://www.youtube.com/in4net?sub_confirmation=1

Latest news

- Advertisement -spot_img