12.1 C
Munich
Monday, October 3, 2022
- Advertisement -spot_img

CATEGORY

உலகம்

120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்

கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காக கடற்கரையிலிருந்து ஒளி விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் உயர்ந்த கோபுரமாகும். கடற்கரையில் இருக்கும் உயர்ந்த கோபுரமான கலங்கரை விளக்கம் ஒன்று நகர்த்தி வைப்பது அசாதாரண நிகழ்வு ஒன்று...

ஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்

வாழ்வதாரத்திற்காக செம்மறி ஆடுகளை இடமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செம்மறி ஆடுகள் மற்றும் அந்நிகழ்வை பார்க்க வந்த மக்கள் மிகுந்த ஆர்வமாக கலந்துக்கொண்டனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்...

ஒற்றைக் குரலால் பில்லியன் இளைஞர்களைத் திரட்டிய தி கிரேட் கிரேட்டா தன்பெர்க்!

நம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைக் கோரிக்கையோடு மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய ஒரு மாபெரும் போராட்டதைப் போல உலக அளவில் தனது ஒற்றைக் கோரிக்கைக்காக பல...

நியூசிலாந்தின் சிறந்த கலை மற்றும் வடிவமைப்பு கொண்டுள்ள ஹோட்டல்கள்

தெற்கு ஆல்ப்ஸில் மூச்சு முட்ட வைக்கும், கிவி ஆடை வடிவமைப்பாளர் வோர்ல்ட் கையெழுத்திட்ட ஒரு வியத்தகு புதிய விடுதி(லாட்ஜ்)யான புதிய ஆக்லாந்து நகர ஹோட்டல் திறந்துள்ளதன் வாயிலாக நியூசிலாந்தின் ஹோட்டல் துறையில் கலை...

செப்டம்பர் 11 தாக்குதல் – இன்றும் கேள்விக்குள்ளாகும் சில சந்தேகங்கள்

இரண்டாம் உலகப் போரில் பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு பின்பு அமெரிக்கர்கள் சந்தித்த மிகப்பெரிய கோரத் தாக்குதல் தான்இரட்டை கோபுர இடிப்பு. கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, உலகின் தூங்க நகரம்...

உலகின் முதல் “தேசியப் பூங்கா நகரமாகும்” (National park city) லண்டன்

இறையாண்மை உள்ள அரசுகள் தேசிய பூங்காக்கள் அமைத்து அல்லது அறிவித்து இருப்பதை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் நகர நிர்வாகம் "தேசிய பூங்கா" குறித்து அறிவித்திருப்பது இதுவே முதல் முறை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் பேராசிரியர்...

சுறா தாக்குதலை விட செல்ஃபி தாக்குதல் 5 மடங்கு அதிகம் !

உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் ஒரு விஷயத்திற்கு அடிமையாகி உள்ளனர் என்றால் அது செல்பிதான். சாதாரணமாக வீடுகளில் எடுப்பது மட்டுமின்றி புதிய இடங்களுக்குச் சென்றும் வித்தியாசமாகவும் எடுக்கின்றனர். பல்வேறு சாகசங்களை செய்து,...

பேஸ்புக்கில் டேட்டிங் வசதி பெறும்முறை

இளைய சமுதாயத்தினரை நல்வழிப்படுத்துவதை விட அவர்களை தவறான பாதைக்கு செல்ல வழிவகுக்கும் ஃபேஸ்புக்கில் பல வசதிகள் உள்ளதை அடுத்து, டேட்டிங் செய்யும் வசதியும் வரவுள்ளதாக மே மாதத்தில், அதன் முதன்மை செயல் அதிகாரி...

டிரம்ப் எனும் நல்ல வியாபாரியாக நிரூபித்த தலைவன்

தொழிலில் லாபம் ஈட்டி அதனை நிரந்தமாக தக்க வைத்துக்கொள்பவன் மட்டும் நல்ல வியாபாரி இல்லை. நஷ்டம் அடைந்து கொண்டிருக்கும் தொழிலை எப்போது நிறுத்த வேண்டும் என்றும் அறிந்திருப்பவன் தான் நல்ல வியாபாரி.   சமீபத்தில் அமெரிக்க...

வணிகரீதியில் திமிங்கல வேட்டையை தொடங்கிய ஜப்பான் !

வணிக ரீதியில் திமிங்கிலங்களை வேட்டையாடுவதை ஜூலை மாதம் முதல் தொடங்க இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.   முன்னதாக வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிப்பதை தடை செய்துள்ள சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையத்தில் இருந்து ஜப்பான் வெளியேறியது.   திமிங்கிலங்களைப்...

1500 ஆண்டுகள் பழமையான வாளை கண்டுபிடித்த 8 வயது சிறுமி

சுவீடனில் விடோஸ்டர்ன் ஏரியில் நீந்திக்கொண்டிருந்த 8 வயது சகா வனசெக் என்ற சிறுமி, வைக்கிங் சகாப்தத்திற்கு முந்தைய காலகட்டத்தின் வாள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். முதலில் இந்த வாள் 1000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று...

Latest news

- Advertisement -spot_img