IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories
Browsing Category

Sports

ஐ.பி.எல்.கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2பேர் கைது

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சென்னையில் பல்வேறு இடங்களில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் ஆணையர்…

என்னுடைய ஒரே கேள்வி இதுதான் – விராட் கோஹ்லி

ஆசிபா சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நடிகர்-நடிகைகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.  குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.…

ஐபிஎல் 2018 : மைதானத்திற்குள் ரசிகர்கள் டார்ச் லயிட் போராட்டம்

ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் சேப்பாக்கம் மைதானத்திற்குள் ரசிகர்கள் மெரினா போராட்டத்தைப் போல் செல்போனில் டார்ச் அடித்து தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். முதலில் மைதானத்தில் காலணி வீசியும், ஆடைகளை எறிந்தும் காவிரி விவகாரத்திற்காக…

2017ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி – ஜசிசி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை ஐசிசி அறிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஜசிசி) அறிவித்து வருகிறது. இதில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக…

இந்தியாவுடன் விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஒன்றும் செத்துவிடாது – ஜாவித்…

இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடவில்லை என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் ஒன்றும் செத்துவிடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் கோபமாக கூறியுள்ளார். பயங்கரவாத தாக்குதல்களை கண்டித்து, பாகிஸ்தானுடன் கிரிக்கெட்…

கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தானுடன் இந்தியா பங்கேற்காது – சுஷ்மா சுவராஜ்

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர்களில் இந்தியா பங்கேற்காது என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.  அண்மைக்காலமாக பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்களை நிகழ்த்தி வருகிறது.  நேற்றும் காஷ்மீரில் இந்திய…

கிறிஸ்துமஸ் தாத்தாவாக தோணி : இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் கொண்டாட்டம்!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் தோனி கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார். இந்தியா - இலங்கை அணிகள் மோதிய 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது. போட்டி முடிவில் தோனி, இந்திய அணி…

விராட் கோஹ்லி – அனுஷ்காவுக்கு இப்படி ஒரு வாழ்த்தா !!

இந்திய கிரி்க்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் நடந்தாலும், நம் நாட்டில் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் அதைக் கொண்டாடி வருகின்றனர். மேலும் பாராட்டுக்கள், வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், இது தான்…

வீராட் கோலி – அனுஷ்கா சர்மாவுக்கும் அடுத்த வாரம் இத்தாலியில் திருமணமா !!

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட்டின் 3 நிலை அணிகளிலும் கேப்டனாக இருப்பவருமான வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்த…

கேரளா தம்பதிக்கு ஹெல்மெட் அணிய அறிவுறுத்திய சச்சின் – சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ !!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி வரும் நவம்பர் 17ல் கொச்சியில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் கேரள பிளாஸ்டர்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான கிரிக்கெட் வீரர் தான் சச்சின் டெண்டுல்கர்…