23.1 C
Munich
Tuesday, August 9, 2022
- Advertisement -spot_img

CATEGORY

News

போர் விமானங்களின் சாகசம் மற்றும் கண்காட்சி பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்பு

எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர் வகை மற்றும் சூரிய கிரண், சாரங்கா உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்று, விண்ணில் சாகசங்களை நிகழ்த்தின. தேஜாஸ் ரக விமானத்தில் பயணித்த வீரர்கள் எல்லையில் நடக்கும் போரில் எவ்வாறு விமானத்தில் இருந்து இறங்கி தாக்குதல் நடத்துவர் என்பது குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது.

அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் இணைப்பு

அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் இணைப்பு இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பத்மஜா சுந்துரு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டது. அலகாபாத்...

400 ஆண்டுகளுக்கு பின் வாயு கோள்களின் இணைவுடன் ஓர் நீண்ட இரவு – வானில் நிகழும் அதிசயம்

2020 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை இந்த பூவுலகில் பல்வேறு எதிர்பாரா நிகழ்வுகள் அரங்கேறின. அவற்றுள் பலவும் மகிழ்ச்சியானவை அல்ல என்பதே நிதர்சனம்; காரணம் யாவரும் அறிந்த கோவிட்-19 என்ற சமூகபரவல் நோய் தொற்றினால் பூமியில்...

இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதியில் சாதகமான நிலை !

இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதியில் சாதகமான நிலை தென்படுவதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா். நாட்டின் சா்வதேச வா்த்தகம், ஏற்றுமதி நடவடிக்கைகளின் தற்போதைய நிலவரம் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சந்தித்து வரும்...

14.34 லட்சம் டன் உருக்கை விற்பனை செய்த செயில் நிறுவனம்

பொதுத்துறையைச் சோ்ந்த செயில் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் 14.34 லட்சம் டன் உருக்கை விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து செயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் : கடந்த 2019-ஆம் ஆண்டு...

1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்ய கோல் இந்தியா நிறுவனம் திட்டம்

எதிர்வரும் 2023-24ம் ஆண்டுக்குள் இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியை 1 பில்லியன் டன்களாக உயர்த்த கோல் இந்தியா நிறுவனம், 500 திட்டங்களில் ரூ 1.22 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை செய்ய உள்ளது என்று...

திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.1,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு

கொரானாவிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள PPE (Personal protective equipment) எனப்படும் முழு பாதுகாப்புக் கவச உடை மற்றும் முகக்கவசங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மருத்துவ முகக்கவச ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளதால் திருப்பூரில்...

அந்நியச் செலாவணி கையிருப்பு 53,754 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 53,754 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: நடப்பாண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்...

நீரவ் மோசடி வழக்கு – கடனை மீட்கும் பணி தொடக்கம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி சம்பந்தப்பட்ட சொத்துகளை விற்று கடனை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.24.33 கோடி பெறப்பட்டுள்ளதாக...

குளிா்பானங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க நிதி அமைச்சருக்கு கடிதம்

குளிா்பானங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குளிா்பான நிறுவன கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து இந்திய குளிா்பான நிறுவன கூட்டமைப்பு (ஐபிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:...

அதிக கடன் சுமை – விற்பனைக்கு வருகிறது பியூச்சர் குழும நிறுவனங்கள்

கடன் சுமை அதிகரித்ததைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பியூச்சர் குழும நிறுவனங்களை விற்பனை செய்ய அதன் தலைவர் கிஷோர் பியானி முடிவு செய்துள்ளார். எனவே, இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. நிறுவனங்களின் மொத்த...

இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு 53,525 கோடி டாலராக குறைவு

கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 53,525 கோடி டாலராக குறைந்துள்ளது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின்...

சர்வதேச அளவில் ரூபேவை பிரபலப்படுத்த துணை நிறுவனம் துவக்கம்

டிஜிட்டல் பரிவர்த்தனை அமைப்பான தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் ரூபே மற்றும் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்பேஸ் (யுபிஐ) உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை சர்வதேச அளவில் பிரபலப்படுத்த என்பிசிஐ இன்டர்நேஷனல்...

இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. ‘கிரான் டூரிஸ்மோ’ காா் அறிமுகம்

பி.எம்.டபிள்யூ நிறுவனம் புதிதாக ‘3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ’ காரை ரூ. 42.5 லட்சத்திற்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ஜொ்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அந்த நிறுவனத்தின் தலைவா் (இந்திய பிரிவு) கூறியதாவது: சென்னையில் உள்ள...

வீட்டிலிருந்தபடியே கணக்கு தொடங்க சிட்டி யூனியன் வங்கியில் புதிய வசதி

வீட்டிலிருந்த படியே சிட்டி யூனியன் வங்கியில் கணக்குத் தொடங்குவதற்கு ஏதுவாக, வீடியோ வாயிலாக வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியை (கே.ஒய்.சி) வங்கி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு அனுமதியளித்த...

பின்னடைவைக் காணும் இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 16.5 சதவீதம் பின்னடைவைக் காணும் என பாரத ஸ்டேட் வங்கியின் எக்கோராப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஆய்வறிக்கையில் : கொரோனா ஏற்படுத்திய இடப்பாடுகளால் நடப்பு...

புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளர் சே குவேராவின் 92வது பிறந்தநாள் பதிவுகள்

புரட்சி என்றால் சே தான் ... இந்த உலகம் என்றுமே சே வை கொண்டாடும் ! நம் தமிழ் நாட்டில் கூட நிறைய மோட்டார் சைக்கிள்களில் தொப்பி தாடியும் ஒரு நபரை நாம்...

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7.61 சதவீதம் வீழ்ச்சி

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 76.87 என்ற புதிய உச்சபட்ச வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியுள்ள சூழலில், நிலைமை சீரடைந்து பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில்...

ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்தது ஏன்? மார்க் சூகர்பெர்க் விளக்கம்

இந்தியாவின் தொலைத்தொடர்புத்துறையில் ஜாம்பவானாக திகழும் ஜியோ நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகளை வாங்கியது ஏன்? என பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் விளக்கம் அளித்துள்ளார். மார்க் சூகர்பெர்க் இது பற்றி கூறும் போது, “...

ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளை 43574 கோடிக்கு வாங்கிய பேஸ்புக் நிறுவனம்

ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை, 43,574 கோடிகளுக்கு சமூக வலைதள பெருநிறுவனமான ஃபேஸ்புக் வாங்கியுள்ளது இந்தியாவில் முக்கிய பணக்காரர்களின் வரிசையில் முன்னணியில் இருப்பவர் முகேஷ் அம்பானி. அவரது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் படு...

Latest news

- Advertisement -spot_img