12.1 C
Munich
Monday, October 3, 2022
- Advertisement -spot_img

CATEGORY

கொரானா

பொருளாதார சீரமைப்பில் பெண்களின் பங்கு முக்கியம்! – முனைவர் பாக்கியலெட்சுமி ராஜாராம்

சீனா வுஹானில் இருந்து வந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவியதால், 2019 ஆம் ஆண்டின் இறுதியில் மற்றும் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறப்பு விகிதத்தால் உலகமே மிரண்டது. வளர்ந்து வரும் தொற்றுநோய்...

சென்னையை காட்டிலும் மதுரையில் இரட்டிப்பு மரணங்கள் ஏன் ? – மதுரை எம்பி சு வெங்கடேசன்

சென்னையை காட்டிலும் மதுரையில் கொரோனாவால் இரட்டிப்பு மரணம் ஏற்படுவது ஏன் என மதுரை எம்பி சு வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில், கொரோனா பாதிப்புக்கு எதிராக மதுரை...

பொருளாதாரத்தை சமாளிக்க வேறு வழியின்றி ஊரடங்கை தளர்த்த உலக நாடுகள் முடிவு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. கொரோனா பலி எண்ணிக்கை குறையாத நிலையிலும் அமெரிக்கா உட்பட பலநாடுகளில் மக்கள் பொறுமை இழந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கி விட்டனர். இதன்...

இந்தியாவின் செயல்பாடு மனித குலத்திற்கு பெருமையான ஒன்று! உலக சுகாதார அமைப்பு பாராட்டு

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை ஏனைய நாடுகளுக்குச் செய்து வருவதற்கு சல்யூட் செய்கிறோம் என்று ஐ.நா. சபை மனதார பாராட்டியுள்ளது.   இதுகுறித்து, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்ஸின் செய்தித்...

வில்லேஜ் எகனாமிக் ஜோன் மூலம் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கலாம் – தொழில் ஆலோசகர் தீனதயாளன்

உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மூலம் சிறுகுறு தொழில்கள் முதல் பெரிய தொழில்கள் வரை முடங்கியுள்ளன. லட்சக்கணக்கான கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளன....

கொரோனாவால் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவால் – ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ்

2020-21ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப்...

ஏப்ரல் 20 முதல் இ-காமர்ஸ் தளங்கள் விற்பனை செய்ய அனுமதி

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதன் காரணமாக, மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் 20 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவையான நடவடிக்கைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து,...

நீடிக்கும் ஊரடங்கால் வேளாண் ஏற்றுமதியை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனால் வேளாண் தொழிலும் ஏற்றுமதி வர்த்தகமும் முடங்கியுள்ளதால் அதற்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா...

ஊரடங்கு நீட்டிப்பால் வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்யவும் கால அவகாசம் நீட்டிப்பு?

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. ஏற்கனவே வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்ய தேதி நீடிக்கப்பட்டுள்ள நிலையில், டி.டி.எஸ். தாக்கல்...

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்திய பொருளாதாரம் சீர்குலையும் – உலக வங்கி எச்சரிக்கை

நாட்டையே உலுக்கி வரும் கொரோனா வைரஸால் இந்திய பொருளாதாரம் கடுமையாக சீர்குலைந்துள்ளதாக உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க இந்திய வரலாற்றில் முதன்முறையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு...

கொரோனா ஊரடங்கு உத்தரவு பொருளாதாரத்தை நேரடியாக தாக்கும் – ரிசர்வ் வங்கி

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு, பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் என ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் 25-ம்தேதி முதற்கொண்டு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. வரும் 14-ம்தேதியுடன்...

கொரோனாவை காரணம் காட்டி மோசடி கும்பல்! வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் வங்கிகள்

செல்போன் மூலமாக வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி யாரெனும் வங்கிக்கணக்கு விபரங்கள், இஎம்ஐ ஒத்தி வைப்பு என்று கூறி ஓடிபி எண்ணை கேட்டால், பகிர வேண்டாம் என்று வங்கிகள் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளனர்.கொரோனா வைரஸினால் நாடு...

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்நிய செலவாணி மற்றும் கடன் பத்திர சந்தை நேரம் மாற்றம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அன்னிய செலாவணி மற்றும் கடன் பத்திர சந்தையின் நேரத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாடு செவ்வாய் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்படி காலை 10...

கொரோனா வைரஸினால் தொழில்துறைகள் முடக்கம்! அரசிடம் உதவி கேட்கும் தொழிற்சங்கங்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேலையிழப்பு, ஊதிய...

COVID-19 ஐ உலகமே சமாளிக்க முடியாத நிலையில் சீனா மட்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது எப்படி ?

கொரோனா ஏற்படுத்திய உயிர் பலியால் உலகமே ஆடிப்போய் நிற்கும் இந்த நேரத்தில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மட்டும் எப்படி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது என உலகமே வியந்து பார்க்கத் தொடங்கியுள்ளது.கடந்த வருடம்...

கொரனோ வைரஸை கண்டறிய உங்களுக்கு உதவ வருகிறது அமேசான் அலெக்ஸா

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய Amazon Alexa உங்களுக்கு உதவுகிறது. அமேசான், வைரஸ் தொற்று பற்றிய உண்மைகளை வெளியிடுவதற்கான செயல்பாட்டை அலெக்சாவுக்கு வழங்கியுள்ளது. அமேசான் அலெக்சா மூலம்,...

கோடிக்கணக்கில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலவசமாக வழங்கும் அலிபாபா

கொரனோ வைரஸின் தாக்கம் அதிகரித்தவுடன் மார்ச் மாத தொடக்கத்திலேயே ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ், மாலத்தீவு, மங்கோலியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட 10 ஆசிய நாடுகளுக்கு 1.8 மில்லியன்...

30 சொகுசு பங்களாக்களை கொரனோ சிகிச்சை மையமாக மாற்றிய தொழிலதிபர்! வியக்க வைக்கும் மாமனிதர்

கொரனோ வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவின் பேரில் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் மக்களின் பயம் அதிகரித்துக் கொண்டே போகிறது.கொரனோ வைரஸின் பரவல் அதிகரிப்பதால் அவர்களை தனிமைப்படுத்துவதில்...

கொரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீத்தாராமன் முக்கிய அறிவிப்புகள் – முழுவிபரம்

கொரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியியில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு...

சமையல் பாத்திரங்கள், தலைமுடியினால் கொரனோ வைரஸ் பரவுமா..?

கொரனோ வைரஸ் எங்கெல்லாம் பரவும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. கொரனோ வைரஸானது பல நாட்கள் அல்லது பல மணி நேரங்கள் உயிருடன் வாழலாம். அதுவும் அது தங்கியிருக்கும்...

Latest news

- Advertisement -spot_img