IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories
Browsing Category

Business

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பங்குச்சந்தையிலும் தமிழர்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் மட்டுமல்ல லண்டனிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்தப் போராட்டத்தின் மூலம் 13 பேரின் உயர் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் வேதாந்தா குழுமத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இருந்தது. லண்டனில் இருக்கும் தமிழர்கள் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வாலுக்கு…
Read More...

பி.பீ.ஓ துறைகளில் இந்தியாவுடன் போட்டி போடும் வியட்நாம்

பி.பீ.ஓ என்றால் என்ன? வளர்ந்த நாடுகளில் தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியமே அதிகமாக இருக்கும். அத்தகைய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் பணத்தை சேமிப்பதற்காக தொழிளாலர் உதியம் குறைவாக இருக்கும் பிற நாடுகளுக்கு தங்கள் வேலைகளை அனுப்பி வைக்கின்றன. அவற்றில் ஆவணங்கள், தரவுகள், தொலைபேசி அழைப்பு மையங்கள் தொடர்பான பணிகள் பிரதானமாக இடம் பெற்றுள்ளன.…
Read More...

லாபம் என்றால் சுரண்டலா..?

லாபம் என்றால் சுரண்டல் என்றுதான் இன்று பலரும் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஒரு நிறுவனம் நேர்மையான முறையில் லாபம் சம்பாதிப்பது சாத்தியமல்ல என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை ஏற்படுத்திய புத்தகம் டாஸ் கேபிடல். கம்யூனிசத்தின் பைபிளாகக் கருதப்படும் டாஸ் கேபிடல், லாபம் என்பது தொழிலாளர்களின் உழைப்பின் ‘உபரி மதிப்பினால்’ மட்டுமே…
Read More...

சம்பள கணக்கை சேமிப்பு கணக்காக மாற்ற வேண்டுமா?..

பணியாளருக்கு சம்பளத்தை வழங்குவதற்காக பணியமர்த்துபவரால் பராமரிக்கப்படும் வங்கி கணக்கே சம்பள கணக்கு எனப்படுகிறது. இது பொதுவாக ஜீரோ பாலன்ஸ் கணக்கு என்றும் அழைக்கப்படுகிறது. பணியாளரின் வங்கி சம்பள கணக்கிற்கு மாதாந்திர அடிப்படையில் சம்பளம் போடப்படும். மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து பணியாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படாவிட்டால்,…
Read More...

பணவீக்கத்தால் அதிகரிக்கும் கிராமம் – நகரம் இடைவெளி

கிராமங்களோடு ஒப்பிடும்போது, நகரங்களே பொருட்களின் விலைக்குறைவினால் அதிக நன்மை அடைந்து வருகின்றன. பணவீக்கம் கிராமங்களிலும், நகரங்களிலும் இருந்தாலும் அவற்றுக்கிடையில் பெரிய இடைவெளி இருக்கிறது. நகரங்களைவிட, கிராமப்புறங்களில் விலைவாசி மிகவும் மெதுவாகவே குறைந்து வருகிறது. இதனால் இரண்டுக்குமான இடைவெளி, கடந்த ஒரு வருடத்தில் இரண்டு…
Read More...

தொழில்முனைவோர் நினைவில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

வெற்றி என்பது நொடியில் வந்து சேரும் விஷயமல்ல. ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து அடைய வேண்டிய சிகரம் அது! அந்த சிகரம் தொட சில விஷயங்களை நாம் சரியாகச் செய்தாக வேண்டும். ஒரு தொழில்முனைவோர் நிச்சயமாக வெற்றி பெற எந்தெந்த விஷயங்களை சரியாகச் செய்யவேண்டும், 1. வேண்டும் தனித்தன்மை! பிஸினஸ் ஆரம்பிக்கும்முன் எப்படிப்பட்ட ஒரு தொழிலை நீங்கள்…
Read More...

உச்சத்தை எட்டிய பெட்ரோல், டீசல் விலை : மத்திய அரசு ஆலோசனை

கடந்த ஒரு வாரத்தில் , விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் கலால் வரியைக் குறைப்பது பற்றி மத்திய அரசு ஆலோசிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட மே 20ஆம் தேதிக்கான பெட்ரோல், டீசல் விலை கடந்த 2013ஆம் ஆண்டு இருந்த உச்ச விலையையும் தாண்டியது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 76.24 ரூபாய் ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு 67.57…
Read More...

அரசு சார்பில் மானியம் வழங்கப்படும் தொழில்கள்

அரசு சார்பில் எந்தெந்த தொழில்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன, அவை எவை என கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. 1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி 2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு 3. கன உதிரிபாகங்கள் தயாரிப்பு 4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி 5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி 6. ஏற்றுமதி ஆபரணங்கள் 7. மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்…
Read More...

சில்லறை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு

சில்லறை பொட்டலப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிக்கையிட்டுள்ளது. நுகர்வோர் நலனை பாதுகாக்கும் வகையில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் 2011ம் வருட சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் மாதம்தோறும் சிறப்பு ஆய்வுகள் தொழிலாளர் துறையின் கீழ் உள்ள சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு…
Read More...

விண்ணைத் தீண்டத் துடிக்கும் கட்டிடங்களின் அவலம்

எங்கும் மேக மூட்டம். கண்ணிற்கு எட்டிய வகையில் புகைமயமான காட்சி அந்த இடத்தில். எல்லோரும் அல்லோல கல்லோலப்பட்டு, ஓசை எழுப்பிய வண்ணம் கூண்டில் இதுநாள் வரை அடைப்பட்டு, விடுதலையான பறவைகள் விலங்குகளைப் போல நாலா புறாமும் சிதறி ஓடினர். ஒரு புறம் தீயணைப்பு படையினரின் பல்லுயிரைக் காக்க தன் இன்னுயிரையும் பணையம் வைக்கும் தியாகப் போராட்டம். மற்றொரு…
Read More...