IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories
Browsing Category

Business

பொருளாதார நெருக்கடி – 92 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிக்க கடந்த 3ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்நிலையில் விருப்ப ஓய்வுக்கு 92 ஆயிரம் ஊழியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர்
Read More...

ஈரோட்டில் நடைபெறும் “ விவ்ஸ 2019 ” ஜவுளிக் கண்காட்சி

தென்னிந்தியாவின் முதன்மையான ஜவுளி கண்காட்சி விவ்ஸ 2019” நான்கு நாள் கண்காட்சி மற்றும் மாநாடு, நேற்று டெக்ஸ்வேலியில் திறந்து வைக்கப்பட்டது, சுமார் 2500 மேற்பட்ட வணிக பார்வையாளர்கள் எக்ஸ்போவில் பங்கேற்றனர், இதில் 1500 சாத்தியமான வாங்குபவர்கள் உள்ளனர் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகள் மற்றும் 1000 வர்த்தக பார்வையாளர்கள் கண்காட்சியின் முதல் இரண்டு
Read More...

தேங்காய் சிரட்டையை வைத்து தயாராகும் ஒயின் கப்

தேங்காய் சிரட்டையை கொண்டு டீ கப் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். பொள்ளாட்சியை அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கருப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ராதாலட்சுமி. இவர் கோடங்கி பாளையத்தில் தேங்காய் சிரட்டையில் இருந்து வித விதமான பொருட்களை உருவாக்கி அதனை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்கிறார். தென்னையை சார்ந்த ஏராளமான
Read More...

வளர்ச்சி குறைந்தாலும் பொருளாதாரம் மந்தமாகவில்லை – சொல்கிறார் நிர்மலா

நாட்டில் பொருளாதாரம் மந்தமாகவில்லை, ஆனால் வளர்ச்சி விகிதம் மட்டும்தான் குறைந்துள்ளது என ராஜ்யசபா அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் நேற்று நாட்டின் பொருளாதாரம் குறித்து விவாதம் செய்யப்பட்டது. அதில் பொருளாதாரம் மந்தநிலைக்கு சென்றுவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
Read More...

திருச்சியில் நிப்பான் மேட்டெக்ஸ் ஈஸி வாஷ் எமல்சன் அறிமுகம்

நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், (அலங்கார பிரிவு) ஆசியாவிலேயே சிறந்த பெயிண்ட் உற்பத்தி நிறுவனம். இந்நிறுவனம் மேட்டெக்ஸ் ஈஸி வாஷ் பெயிண்டை திருச்சியில் அறிமுகம் செய்துள்ளது. இது உங்களின் கனவு இல்லங்களின் உட்புறச் சுவர்களை அலங்கரிக்கும் எமல்சன் வகையைச் சேர்ந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இந்த ரக எமல்சனைப் பூசினால் சுவற்றை
Read More...

பள்ளி மாணவர்களுக்கான ‘கிளாஸ்மேட் ஸ்பெல் பீ சீசன் 12’ ஆரம்பம்!

அகில இந்திய அளவில், பள்ளி மாணவர்களிடையே நடத்தப்படும், நாட்டின் மிகப் பெரிய ஆங்கிலச் சொற்களை பிழையில்லாமல் எழுதும் போட்டியான “கிளாஸ்மேட் ஸ்பெல் பீ - சீசன் 12” போட்டி விரைவில் தொடங்குகிறது. மாணவர்களுக்கான நோட்டுப் புத்தக விற்பனையில் இந்தியாவில் முதல் இடம் பெறும் ஐ.டி.சி. நிறுவனத்தின் ‘கிளாஸ்மேட்’ பிராண்ட் மற்றும் ரேடியோ மிர்ச்சி இரண்டும் இணைந்து
Read More...

அமெரிக்க ராணுவம் பென்டகன் மீது அமேசான் வழக்கு

டிஜிட்டல் மையமாக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க ராணுவம் மீது அமேசான் வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் தலைமையகம் ஆக பென்டகனை டிஜிட்டல் மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 71 ஆயிரம் கோடி) ஒப்பந்தம் விடப்பட்டது. இ்நத ஒப்பந்தத்தை பெற அமெரிக்க பிரபல
Read More...

மொழித் திறன் பயிற்சி அமர்வுகளை நடத்தியது பிடிஇ அகாடெமிக்

ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக் கொள்ள விரைவான, நேர்மையான மற்றும் நெகிழ்வான வழியை ஆர்வலர்களுக்கு அளிக்கும் கணினி அடிப்படையிலான மொழித் தேர்வான பிடிஇ அகாடெமிக் கோவையில் பயிற்சி அமர்வை நடத்தியது. பேராசிரியர்கள், பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள், வேலை வாய்ப்பு பெற உதவும் இயக்குனர்கள், பன்னாட்டு அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர்கள்
Read More...

இந்தியா வெளிநாடுகளில் திரட்டிய கடன் 2,517 கோடி டாலர்

இந்திய நிறுவனங்கள் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வெளிநாடுகளில் 2,517 கோடி டாலர் வணிக கடன் திரட்டி உள்ளன. பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தமது விரிவாக்க நடவடிக்கைக்கு தேவையான நிதியை பல் வேறு வழிமுறைகளில் திரட்டுகின்றன. இதில் வெளிநாடுகளில் பங்குகள், கடன் பத்திரங்கள் விற்பனை மூலம் நிதி திரட்டுவதும் முக்கிய வழி முறையாக இருகின்ரன.
Read More...

கடலுக்கு அடியில் கேபிள் அமைக்கும் திட்டம்

சென்னையிலிருந்து அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் கடலுக்கு அடியில் கேபிள் அமைக்கும் திட்டம், 2020 ஆம் ஆண்டில் முடிந்து விடும் என எதிர்பார்ப்பதாக ஜப்பானைச் சேர்ந்த என்.இ.சி கார்ப்ப ரேஷன் தெரிவித்துள்ளது. இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகளை ஏற்படுத்த சென்னையிலிருந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வங்க கடலுக்கு அடியில் கேபிள்
Read More...