IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சூரிய மறைவுக்கு பிறகு மாலையில் தெரியும் வால் நட்சத்திரம்

Get real time updates directly on you device, subscribe now.

வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பகல் பொழுதில் எரிகற்கள் விழுவதை வெறும் கண்களால் பாக்கலாம் என நாசா கூறியுள்ளது. இதை நியோவைஸ் அல்லது கோமெட் 2020 என பெயரிட்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் மாண்ட்லுகன் பகுதியில் சூரியன் மறைந்த பிறகு அந்திப் பொழுதில், வால் நட்சத்திரம் விழுந்த காட்சியை நாசா வெளியிட்டுள்ளது.

கடந்த 8ஆம் தேதி நடந்த நிகழ்வு குறித்து குறிப்பிட்டுள்ள நாசா, பூமிக்கு அருகில், பெரிய அளவில் புறஊதா கதிர்களின் ஆற்றல் பரவல் என்பதை நியோவைஸ் என குறிப்பிட்டுள்ளது.

Your Digital PR

இதேபோல், அமெரிக்கா, இத்தாலி, வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளிலும் வால் நட்சத்திரம் தெரிந்ததாக கூறிய நாசா, இது ஒரு நேச்சுரல் ஃபயர் ஒர்க் என குறிப்பிட்டுள்ளனர்.

<iframe width=”640″ height=”360″ style=”border:1px solid #e6e6e6″ src=”https://wtsp.com/embeds/video/417-de3e59ae-5ae1-48ac-b191-e56baffc130a/iframe” allowfullscreen=”true” webkitallowfullscreen=”true” mozallowfullscreen=”true”></iframe>

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader