IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு

39

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள குருவிகுளத்தை சேர்ந்தவர் லிங்கசாமி (27) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் (25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இதனால் மாரீஸ்வரன் சமூக வலைதளத்தில் லி;ங்கசாமி குடும்பத்தினர் மீது அவதூறான தகவல்களை பரப்பினாராம். இது குறித்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீஸார் மாரீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.