IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கார்டோசாட்-3 செயற்கோள்: நவ.25ல் விண்ணில் ஏவப்படுகிறது

12


எல்லை பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவக்கூடிய கார்டோசாட்-3 செயற்கோளை இந்திய விண்வெணி ஆய்வு மையம் (இஸ்ரோ) வரும் 25ந்தேதி விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவண் விண்வெளி மையத்தின் 2வது ஏவு தளத்தில் இருந்து காலை 9.28 மணிக்கு ஏவப்படவுள்ளது.