IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கூடுதல் கட்டணம் : கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!!

Get real time updates directly on you device, subscribe now.


கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும், என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader