IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.


நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதில் விக்கிரவாண்டி தொகுதியில் எம். முத்தமிழ்ச்செல்வன், மற்றும் நாங்குநேரி தொகுதியில் வெ. நாராயணன் போட்டியிடுவார் என கூறியுள்ளது.


#ByElection #ADMK #candidates #Announcement

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader