IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இடைத்தேர்தல் வெற்றியால் திமுகவுக்கு பயம்: அன்புமணி ராமதாஸ்

Get real time updates directly on you device, subscribe now.


சட்டசபை இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு மக்கள் தந்த வெற்றியால், திமுகவுக்கு பயம் வந்து விட்டதாகவும், அதனால் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் செய்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருவதாகவும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


#by-election #DMK #fears #AnbumaniRamadas

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader