IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி

Get real time updates directly on you device, subscribe now.


மத்தியபிரதேசத்தில், விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வின்போது திடீரென படகு கவிழ்ந்தது. அதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


#boot #accident #11people #death

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader