IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரை பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

6

மதுரையில் உள்ள பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவுள்ளதாக சென்னை காவல்துறை கட்டுப்பாடு அறையில் உள்ள தொலைப்பேசிக்கு மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். இதையடுத்து மதுரையில் அனைத்து பேருந்து நிலையங்கள். ரயில்நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், கோயில்களில் போலீசார் சோதனை நடத்தினர்.