IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பாஜகவுடன் இணையமாட்டோம்

Get real time updates directly on you device, subscribe now.


பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணையும் என்ற செய்தி வதந்தி என பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின் ஜி.கே.வாசன் பேட்டி அளித்தார். அதில் ”தமிழகத்தின் பல்வேறு துறை சார்ந்த பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன்; கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை பற்றி பேசினேன்; தமிழக அரசியல் சூழல் மற்றும் கணிப்புகளை பிரதமரிடம் தெரிவித்துள்ளேன் என கூறினார்.


#BJP #not #connect #GKvasan

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader