தமிழக பா.ஜ.புதிய தலைவர் நயினார்நாகேந்திரன்?
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளனராக நியமிக்கப்பட்டதால், தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக மேலிட அழைப்பின்பேரில் இன்று காலை அவர் டெல்லி சென்றுள்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#BJP #new #Head #Nayinarnagendhran