IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பா.ஜ. ஆட்சியில் செல்போன் கட்டணம் குறைவு: ரவிசங்கர் பிரசாத்

31


பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் செல்போன் கட்டணம் குறைவாக இருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒரு ஜ.pபி. இணைய சேவைக்கு 269 ரூபாய் கட்டணம் இருந்ததாகவும், தற்போது 11 ரூபாய் 78 காசுகள் மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


#BJPgovernment #cell #phone #charges #RaviShankarPrasad